பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (07/02/2017)

Feb 07, 2017, 04:49 PM

Subscribe

இன்றைய தமிழோசையில், முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கத்தில், மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் உள்ளது என அ.தி.மு.கவைச் சேர்ந்த முன்னாள் சபாநாயகர் பி.ஹெச். பாண்டியனின் தெரிவித்துள்ள கருத்து பற்றிய செய்தி சென்னை எண்ணூர் துறைமுகத்தில் கப்பல்கள் மோதிய சம்பவத்தில் சுற்றுசூழல் பாதிப்புக்கு இழப்பீடு கோருவதில் ஏற்படும் தாமதம் குறித்த பேட்டி மற்றும் இலங்கை செய்திகளை கேட்கலாம்