பன்னீர் செல்வத்துக்கு திமுக ஆதரவளிக்கும் - என். ராம்
Feb 08, 2017, 03:22 PM
Share
Subscribe
ஓ. பன்னீர் செல்வம் ஆட்சியமைத்தால் திமுக ஆதரவளிக்கும் என்று மூத்த பத்திரிகையாளர் என். ராம், பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
