பிபிசி தமிழோசை (08/02/2017)

Feb 08, 2017, 04:05 PM

Subscribe

இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில் பன்னீர்செல்வம் முதல்வர் பதவியிலிருந்து ராஜிநாமா செய்ய கட்டாயப்படுத்தபட்டாரா என்ற சர்ச்சைக்கு சசிகலா அளித்த பதில் முதல்வர் பன்னீர்செல்வம் பிபிசி தமிழுக்கு அளித்த சிறப்புப் பேட்டி ஆகியவை கேட்கலாம்