பிபிசி தமிழோசை(09/02/2017)
Feb 09, 2017, 04:08 PM
Share
Subscribe
இன்றைய தமிழோசையில், முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கத்தில்,
தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள நெருக்கடியைத் தொடர்ந்து தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா நடராஜன் தனித்தனியே ஆளுநரை சந்தித்தது குறித்த செய்தி
பன்னீர்செல்வம் முதல்வர் பதவிக்கு தகுதியில்லாதவர் என பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டியில் பா.ஜ.கவின் மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி தெரிவித்துள்ள கருத்து
மற்றும் இலங்கை செய்திகளை கேட்கலாம்