பிபிசி தமிழோசை (10/02/2017)

Feb 10, 2017, 04:06 PM

Subscribe

இன்றைய தமிழோசையில், முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கத்தில், தமிழகத்தில் 130 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் காணாமல் போய்விட்டதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது குறித்த செய்தி இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் தமிழ் பேசும் மக்களின் கோரிக்கைகளை முன்வைத்து இன்று நடந்த பேரணி
ஆகியவை கேட்கலாம்