பிபிசி தமிழோசை(11/02/2017)
Feb 11, 2017, 04:07 PM
Share
Subscribe
இன்றைய தமிழோசையில், முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கத்தில்,
ஆளுநர் முடிவெடுப்பதில் ஏற்படும் காலதாமதம் அதிமுகவைப் பிளவுபடுத்தும் முயற்சி என்று சசிகலா குற்றச்சாட்டு
தமிழக முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தின் அணியில் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஒரு அமைச்சர் இன்று இணைந்துள்ளது குறித்த செய்தி ஆகியவை கேட்கலாம்
