பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (12/02/2017)
Feb 12, 2017, 04:50 PM
Share
Subscribe
இன்றைய தமிழோசையில், அதிமுகவில் சசிகலா – பன்னீர் செல்வம் அணிகளுக்கிடையில் அதிகார மோதல் நடக்கும் நிலையில் அதுகுறித்த செய்திகள் இந்த நிகழ்வுகள் குறித்து சுப்ரமணியன் சுவாமியின் பேட்டி மற்றும் நேயர் நேரம் ஆகியவை கேட்கலாம்.
