பிபிசி தமிழோசை (14/02/2017)

Feb 14, 2017, 04:25 PM

Subscribe

இன்றைய தமிழோசையில், முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கத்தில், சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், அதிமுக பொது செயலாளர் சசிகலா உள்ளிட்ட மூவருக்கு சிறப்பு நீதிமன்றம் விதித்த தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து அரசியல் கட்சிதலைவர்களின் கருத்துக்கள் ஆகியவை கேட்கலாம்