பிபிசி தமிழோசை (15/02/2017)
Feb 15, 2017, 04:49 PM
Share
Subscribe
இன்றைய தமிழோசையில், முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கத்தில்,
சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளியாக தீர்ப்பளிக்கபட்ட அதிமுக பொது செயலாளர் சசிகலா பெங்களுருவில் சரணடைந்தது குறித்த செய்தி
சசிகலா ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் கட்டாயப்படுத்தப்பட்டு கூவத்தூர் தனியார் விடுதியில் வைக்கப்பட்டுள்ள புகாரை அடுத்து காவல் துறையினர் விசாரணை
ஆகியவை கேட்கலாம்
