பிபிசி தமிழோசை (16/02/2017)

Feb 16, 2017, 04:04 PM

Subscribe

இன்றைய தமிழோசையில், முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கத்தில், தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவிஏற்றுக்கொண்டது குறித்த செய்தி புதிய முதல்வரின் நியமனம் குறித்து மக்களின் கருத்துக்கள் ஆகியவை கேட்கலாம்