பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (17/02/2017)
Feb 17, 2017, 04:08 PM
Share
Subscribe
இன்றைய தமிழோசையில், முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கத்தில், தமிழக சட்டப்பேரவையில் நாளை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவது குறித்த செய்தி மற்றும் பேட்டி இரன்டு வாரங்களுக்கு முன் சரக்கு கப்பல்கள் மோதிய சம்பவத்தால் சென்னையை அடுத்து கடலூரில் எண்ணெய் கழிவுகள் மிதப்பதாக மீனவர்கள் அச்சம் ஆகியவை கேட்கலாம்
