பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (18/02/2017)

Feb 18, 2017, 04:07 PM

Subscribe

இன்றைய தமிழோசையில், முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கத்தில், கடும் அமளியை அடுத்து தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மையை நிரூபித்தது பற்றிய செய்திக்குறிப்பு தமிழக சட்டமன்றத்தில் நடந்த வன்முறைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளது குறித்த செய்தி ஆகியவை கேட்கலாம்