பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (19/02/2017)
Feb 19, 2017, 04:08 PM
Share
Subscribe
இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில் தமிழக சட்டசபையில் நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பின் போது நடந்த மோதல் குறித்து மக்களின் கருத்துக்கள் இலங்கையின் பேருவளை கடற்பகுதியில் பயணித்த படகொன்றில் ஏற்பட்ட விபத்து காரணமாக 11 பேர் வரை இறந்துள்ளது குறித்த செய்தி நேயர் நேரம் ஆகியவை கேட்கலாம்
