பிபிசி தமிழோசை நிகழ்ச்சி 20/02/2017)

Feb 20, 2017, 04:44 PM

Subscribe

இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில்

கடந்த சனிக்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தனது முதல் உத்தரவாக கூடுதலாக 500 டாஸ்மாக் மதுக்கடைகளை மூடுவதற்கு உத்தரவிட்டுள்ளது குறித்த செய்தி மற்றும் பேட்டி

இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தில் ராணுவத்தினால் விடுவிக்கப்பட்ட காணியொன்றில் மனித எச்சங்கள் கிடைத்துள்ளதாக எழுந்த சந்தேகத்தை அடுத்து இன்று அந்த இடத்தில் தொடங்கப்பட்ட அகழ்வு பணிகள் குறித்த செய்தி உள்ளிட்ட செய்திகளை கேட்கலாம்