பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (21/02/2017)

Feb 21, 2017, 04:13 PM

Subscribe

இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில் 2013-ஆம் ஆண்டு தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தருமபுரி தலித் இளைஞர் இளவரசனின் மரணம், தற்கொலை என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது குறித்த செய்தி தமிழ் தேசியக் கூட்டமைப்பினரைச் சந்தித்த இந்திய வெளியுறவுச் செயலர் வடக்கு – கிழக்கு மாகாணங்களை இணைப்பது தொடர்பாக இந்திய வலியறுத்தாது என்று தெரிவித்திருப்பது குறித்த பேட்டி உள்ளிட்ட செய்திகளை கேட்கலாம்