பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (23.02.2017)

Feb 23, 2017, 04:09 PM

Subscribe

இன்றைய தமிழோசையில், தமிழக சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிச்சாமி அரசு நம்பிக்கை வாக்கு கோரி நடத்திய வாக்கெடுப்பு சட்ட விதிகளுக்கு முரணானது என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் புகார், இலங்கையில் அரச காணி அபகரிப்பு தொடர்பாக நடவடிக்கை எடுத்த அரசு அதிகாரி ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில், அரசு அதிகாரிகளின் பாதுகாப்புக் குறித்த கவலை

ஆகியவை கேட்கலாம்.