பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (26/02/2017)
Feb 26, 2017, 04:20 PM
Share
Subscribe
இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில்
ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடந்து வரும் வேளையில், இது குறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தை சேர்ந்த சேதுராமன் தெரிவித்த கருத்து
இலங்கையின் உள் விவகாரங்களில் வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிப்பது தொடர்பாக சிறிசேன தெரிவித்த கருத்து ஆகியவை கேட்கலாம்
