பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (27/02/2017)

Feb 27, 2017, 04:48 PM

Subscribe

இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில்

இலங்கையில் சிறை கைதிகள் ஏற்றிச்சென்ற சென்ற வாகனமொன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் குறித்த செய்தி

இன்று பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்த கருத்து ஆகியவை கேட்கலாம்