பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (28/02/2017)

Feb 28, 2017, 05:16 PM

Subscribe

இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில்

ஹைட்ரோ கார்பன் திட்ட ஆய்வால், விவசாயம், நிலத்தடி நீருக்கு பாதிப்பு உள்ளதா என்பது தொடர்பாக நிலவியல் பிரிவு பேராசிரியர் இளங்கோ அளித்த பேட்டி

இலங்கை கேப்பாப்பிலவு காணிகள் விடுவிப்பு தொடர்பாக ஜனாதிபதியை சந்தித்தது தொடர்பாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அளித்த பேட்டி ஆகியவை கேட்கலாம்