பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (01/03/2017)
Mar 01, 2017, 04:34 PM
Share
Subscribe
இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில்
தமிழகத்தில் இன்று முதல் அமலுக்கு வந்த பெப்ஸி மற்றும் கோகோ கோலா விற்பனை தடை குறித்த செய்தி
தேசத்துரோகிகள் என்று அறிவிக்கப்பட்ட இலங்கை போராளிகளை ஜனாதிபதி சிறிசேன தேசப்பற்றுள்ளவர்கள் என்று பிரகடனம் செய்துள்ளது குறித்த செய்தி ஆகியவை கேட்கலாம்
