பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (02/03/2017)
Mar 02, 2017, 04:22 PM
Share
Subscribe
இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில்
இலங்கை கேப்பாப்பிலவு காணிகளையும் கையளிக்க வேண்டும் எனக் கோரி நடைபெறும் போராட்டம் குறித்த செய்தி
கோகோ கோலா மற்றும் பெப்ஸி குளிர்பான நிறுவனங்கள் தாமிரபரணி ஆற்றிலிருந்து தண்ணீர் எடுக்கலாம் என்று நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது குறித்த செய்தி ஆகியவை கேட்கலாம்
