பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (03/03/2017)

Mar 03, 2017, 04:52 PM

Subscribe

இந்தியாவில் விவசாயிகள் தற்கொலை அதிகரிப்பது குறித்து கவலை வெளியிட்டுள்ள உச்சநீதிமன்றம், இழப்பீடு கொடுப்பதில் கவனம் செலுத்துவதற்கு பதிலாக, அந்தத் தற்கொலைகளைத் தடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று அரசுக்கு அறிவுரை கூறியிருப்பது குறித்த செய்தி.

இலங்கையில் மலையக பெருந்தோட்ட பள்ளிக் கூட ஆசிரியர்களுக்கு இந்தியா, மலேசிய நாடுகளின் நிபுணர்கள் சிறப்புப் பயிற்சி ஆகியவை கேட்கலாம்