பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (04/03/2017)
Mar 04, 2017, 04:07 PM
Share
Subscribe
இன்றைய தமிழோசையில், இலங்கையில் மனித உரிமை மீறல்கள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பாக, ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறதா என்பது குறித்து மனித உரிமை ஆணையரின் அறிக்கை குறித்த செய்தி
தமிழகத்தின் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக போராட்டம் நடைபெறும் நிலையில், மத்திய அரசு நிறுவன அதிகாரி விளக்கம் உள்ளிட்ட செய்திகளைக் கேட்கலாம்.
