பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (05/03/2017)

Mar 05, 2017, 04:27 PM

Subscribe

இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில்

மனித உரிமைகள் தொடர்பான ஐ.நாவின் புதிய அறிக்கையை இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேன நிராகரித்துள்ளது குறித்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்த கருத்து

தமிழகத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் திடீர் விலை உயர்வு குறித்த செய்தி ஆகியவை கேட்கலாம்