பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (06/03/2017)

Mar 06, 2017, 04:38 PM

Subscribe

இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில்

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சைகள் குறித்து புதுதில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் மருத்துவ அறிக்கை மற்றும் சென்னை அப்போலோ மருத்துவமனையின் மருத்துவ அறிக்கைகள் குறித்த செய்தி

நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிரான போராட்டம் தொடங்கப்பட்டு 19 ஆவது நாளாக நிலையில் அது தொடரும் நெடுவாசல் போராட்டக்குழு தலைவரான வேலு அளித்த பேட்டி ஆகியவை கேட்கலாம்