பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (07/03/2017)

Mar 07, 2017, 04:45 PM

Subscribe

இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில்

ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர் பிரிட்ஜோ சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்த கருத்து

மீனவர் பிரிட்ஜோ சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து தேசிய மீனவர் பேரவை தலைவரான இளங்கோ அளித்த பேட்டி ஆகியவை கேட்கலாம்