பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (08/03/2017)
Mar 08, 2017, 04:40 PM
Share
Subscribe
இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில்
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதி விசாரணை கோரி ஓ. பன்னீர்செல்வம் அணியினர் உண்ணாவிரதம் இருந்தது குறித்த செய்தி
நீதி விசாரணை கோரிய ஓபிஎஸ் அணியை சேர்ந்தவரும், முன்னாள் அமைச்சருமான மாஃபா பாண்டியராஜன் அளித்த பேட்டி ஆகியவை கேட்கலாம்
