பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (09/03/2017)

Mar 09, 2017, 04:41 PM

Subscribe

இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில்

புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சையின் போது ஏற்பட்ட மின்தடையால் மூன்று பேர் உயிரிழந்துள்ளது குறித்த செய்தி

உத்தரப்பிரதேச மாநில முதல்வரும், சமாஜ்வாதி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் பிபிசிக்கு அளித்துள்ள பேட்டி ஆகியவை கேட்கலாம்