பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (10.03.2017)

Mar 10, 2017, 04:12 PM

Subscribe

இன்றைய தமிழோசையில், கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணனுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்த செய்தி. இந்த உத்தரவு குறித்து, ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு அவர்களின் பேட்டி ஆகியவை கேட்கலாம்.