`தலித் பிறப்பை துருப்புச் சீட்டாகப் பயன்படுத்துவது அநாகரிகம்'
Mar 10, 2017, 06:31 PM
Share
Subscribe
தவறு செய்ததுவிட்டு தலித் பிறப்பை துருப்புச் சீட்டாகப் பயன்படுத்துவது அநாகரிகம் என்று கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் செயலுக்கு, நீதிபதி சந்துரு கண்டனம் தெரிவித்துள்ளார். நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்காக, கர்ணனுக்கு உச்சநீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
