பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (12..03.2017)

Mar 12, 2017, 04:08 PM

Subscribe

இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில்

ஃ பிரிட்ஜோ என்ற மீனவர் சுட்டுக்கொல்லப்பட்டதைக் கண்டித்து நடைபெற்று வரும் போராட்டம் குறித்து ராமேஸ்வரம் மீனவர் கூட்டுறவு சங்க தலைவர் தேவதாஸ் அளித்த பேட்டி

இலங்கையில் தடைசெய்யப்பட்ட முறைகளில் மீன்பிடிக்கும் மீனவர்களுக்கு தண்டனை விதிக்கும் சட்டமூலம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்த கருத்து ஆகியவை கேட்கலாம்