பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (13..03.2017)

Mar 13, 2017, 04:46 PM

Subscribe

இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில்

தமிழகத்தில் நியாயவிலை கடைகளில் சில அத்தியாவசிய பொருட்களின் விநியோகத்தில் பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதாகக் திமுகவின் ஆர்ப்பாட்டம் நடத்தியது குறித்த செய்தி

திமுகவினரின் குற்றச்சாட்டுகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அளித்த பதில் ஆகியவை கேட்கலாம்