பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (14.03.2017)

Mar 14, 2017, 04:14 PM

Subscribe

இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில்

மரணமடைந்த ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவரான முத்துக்கிருஷ்ணனின் நண்பரும், அப் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மாணவருமான விஜய் அமர்தராஜ் அளித்த பேட்டி

இலங்கை திருகோணமலை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தீவிரமடைந்து வருவது குறித்த செய்தி
ஆகியவை கேட்கலாம்