பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (15/03/2017)

Mar 15, 2017, 04:14 PM

Subscribe

புதுடெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்து வந்த தமிழக மாணவர் முத்துகிருஷ்ணனின் உடல் பிரதே பரிசோதனைக்கு பிறகு அவரது தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது குறித்த செய்தி

இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மாவட்டத்தில் அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல் மரணங்கள் குறித்து மாகாண சுகாதார அமைச்சரின் பேட்டி ஆகியவை கேட்கலாம்