பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (16/03/2017)

Mar 16, 2017, 04:12 PM

Subscribe

தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்ட்ட பட்ஜெட் குறித்த செய்தி மற்றும் பேட்டி இலங்கையில் போர் குற்றங்களை விசாரிக்க வெளிநாட்டு நீதிபதிகள் நியமிக்கப்படுவது குறித்த சர்ச்சை தொடர்பான செய்தி ஆகியவை கேட்கலாம்