பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (18/03/2017)

Mar 18, 2017, 04:21 PM

Subscribe

இன்றைய தமிழோசையில், சென்னை ஆர்.கே. நகர் தொகுதி இடைத் தேர்தலில், மக்கள் நலக்கூட்டணியில் இடம் பெற்றிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன்னிச்சையாக வேட்பாளரை அறிவித்திருக்கிறது. இதனால், மக்கள் நலக்கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளது குறித்த செய்தி அதிமுகவில் இரு அணிகள் ஏற்பட்டுள்ள நிலையில், ஆர்.கே. நகர் தொகுதி இடைத் தேர்தலில் இரட்டை இலைச் சின்னம் எந்த அணிக்குக் கிடைக்கும் என்பது குறித்த பேட்டி ஆகியவை கேட்கலாம்.