வகுப்புவாத சக்திகளை தடுப்பதில் மக்கள் நலக் கூட்டணிக்குள் முரண்பாடு - முத்தரசன்

Mar 18, 2017, 07:33 PM

Subscribe

வகுப்புவாத கட்சிகளின் வளர்ச்சி மற்றும் அவற்றின் செல்பாடுகளை எதிர்கொள்ள இன்றைய சூழலில் என்ன நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்று விவாதித்ததில் மக்கள் நலக் கூட்டணியில் கருத்தொற்றுமை ஏற்படவில்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்திருக்கிறார்.

பிபிசி தமிழோசைக்கு பேட்டியளித்த முத்தரசன் இவ்வாறு கூறியிருக்கிறார்,