பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (19/03/2017)

Mar 19, 2017, 05:34 PM

Subscribe

இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில்

தான் இசையமைத்த பாடல்களை அனுமதியின்றி கச்சேரிகளில் பாடக்கூடாது என்று பாடகர் எஸ்.பி.பிக்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறித்த செய்தி

ஆர்.கே. நகர் சட்டமன்ற இடைத் தேர்தலில், தங்கள் யாரையும் ஆதரிக்கவில்லை என்று என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியும் , இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் அறிவித்துள்ளது குறித்த செய்தி ஆகியவை கேட்கலாம்