பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (21/03/2017)
Mar 21, 2017, 04:26 PM
Share
Subscribe
ராமர் கோயில் - பாபர் மசூதி தொடர்பான வழக்கில், இருதரப்பும் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனையைத் தீர்க்க உச்சநீதிமன்றம் அறிவுரை கூறியுள்ளது குறித்த பேட்டி
இலங்கை கம்பஹா மாவட்டத்தில் எச் ஐ வி தொற்று கொண்ட தாயின் குழந்தைக்கு கல்வி மறுக்கப்பட்டுள்ளது குறித்த செய்தி ஆகியவை கேட்கலாம்
