பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (22/03/2017)

Mar 22, 2017, 04:45 PM

Subscribe

இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில்

கட்சி சின்னத்தின் உரிமை கோரி அதிமுகவின் இரு அணிகளும் தேர்தல் ஆணையம் முன்பு தங்கள் தரப்பு வாதத்தை எடுத்துரைத்தது குறித்த செய்தி

லண்டனிலுள்ள பிரிட்டிஷ் நாடாளுமன்ற வளாகத்தில் துப்பாக்கி சூடு நடந்தது குறித்த செய்தி ஆகியவை கேட்கலாம்