பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (24/03/2017)

Mar 24, 2017, 04:15 PM

Subscribe

மத்திய அரசு நடத்தும் மருத்துவபடிப்பிற்கான நீட் எனப்படும் பொது தேர்வு தொடர்பாக தமிழகத்தில் தொடரும் குழப்பங்கள்

இலங்கை அரசு, போர் குற்றங்களை விசாரிக்கவும் நல்லிணக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ஐநா மன்றம் மேலும் இரண்டு ஆண்டு அவகாசம் அளித்திருப்பது குறித்த ஓர் ஆய்வு

ஆகியவை கேட்கலாம்