பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (26/03/2017)
Mar 26, 2017, 04:27 PM
Share
Subscribe
இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில்
தமிழக அரசியல் தலைவர்கள் சிலர் ஆதாயம் தேட முயல்வதாக லைகா நிறுவனம் குற்றம்சாட்டியுள்ளது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அளித்த பேட்டி
இலங்கை திருகோணமலை மாவட்டத்தில் H1N1 வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாக கூறப்படுவது குறித்த செய்தி ஆகியவை கேட்கலாம்
