பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (28/03/2017)

Mar 28, 2017, 04:23 PM

Subscribe

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் நடக்கவுள்ள இடைத்தேர்தலில் அதிமுகவின் இரண்டு அணியினரும் பெருமளவில் பணப்பட்டுவாடா செய்வதாக திமுக குற்றச்சாட்டு இலங்கையில் டெங்கு காய்ச்சலுக்கு 25,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது குறித்த செய்தி உள்ளிட்ட செய்திகளை கேட்கலாம்