பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (29/03/2017)

Mar 29, 2017, 04:21 PM

Subscribe

தேசிய நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டர் வரை மதுக்கடைகள் இருக்கக் கூடாது என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை தளர்த்த கோரி தமிழக அரசின் அளித்துள்ள சீராய்வு மனு தொடர்பான செய்தி

இலங்கையில் 3ம் தரப்பின் கவனக்குறைவால் மரணமடைகின்ற குழந்தைகளின் பெற்றோருக்கு இழப்பீடு அளிப்பது தொடர்பான சட்டத்தை உருவாக்க நீதி அமைச்சின் ஆலோசனைக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது குறித்த பேட்டி உள்ளிட்ட செய்திகளை கேட்கலாம்