பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (30.03.2017)

Mar 30, 2017, 04:36 PM

Subscribe

இன்றைய தமிழோசையில்,
டெல்லியில் கடந்த 17 நாட்களாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக, சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது குறித்த செய்தி

இலங்கையில் மன்னார் முசலி பிரதேசத்தில் முஸ்லிம்களின் பூர்விக இடங்களை வில்பத்து வனப்பகுதி எல்லையாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து நடைபெறும் போராட்டம் குறித்து ரிசாத் பதியுதீன் பேட்டி

ஆகியவை கேட்கலாம்.