பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (01/04/2017)

Apr 01, 2017, 04:26 PM

Subscribe

இன்றைய தமிழோசையில், தேசிய நெடுஞ்சாலைகளை ஒட்டியுள்ள மதுக்கடைகளை மூட இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, தமிழகத்தில் ஏற்படும் தாக்கம் குறித்த செய்தி இலங்கையில் சுமார் 8 இலட்சம் பேர் மன அழுத்த நோய்க்கு உள்ளாகியிருப்பதாக உலக சுகாதார அமைப்பு கூறும் நிலையில், அதற்காந காரணம் குறித்த ஆய்வு மற்றும் நேயர் நேரம் ஆகியவை கேட்கலாம்.