பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (03/04/2017)
Apr 02, 2017, 04:29 PM
Share
Subscribe
புதுடெல்லியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக டெல்லியில் உள்ள தமிழக இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது தொடர்பான செய்தி
நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்படும் வேளையில் டாஸ்மாக் பணியாளர்களுக்கு மாற்றுவேலை அளிக்கவில்லை என தொழிலாளர்கள் குற்றச்சாட்டு. உள்ளிட்ட செய்திகளை கேட்கலாம்
