பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (03/04/2017)
Apr 03, 2017, 04:40 PM
Share
Subscribe
இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில்
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய மு.க.ஸ்டாலின் தெரிவித்த கருத்து
5 நாட்களாக தொடர்ந்து வந்த லாரிகளின் வேலை நிறுத்தம் தமிழகத்தில்வாபஸ் பெறப்படுவது குறித்த செய்தி ஆகியவை கேட்கலாம்
