பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (04/04/2017)
Apr 04, 2017, 04:07 PM
Share
Subscribe
இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில்
தமிழகத்தில் சில தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மைல் கற்களில், ஊர் பெயர்கள் இந்தியில் எழுதப்பட்டது குறித்து மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்த கருத்து
பொன். ராதாகிருஷ்ணனின் கருத்து தொடர்பாக மூத்த அரசியல் தலைவரும், திமுகவைச் சேர்ந்தவருமான பழ.கருப்பையா அளித்த பேட்டி ஆகியவை கேட்கலாம்
