பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (5/04/2017)
Apr 05, 2017, 04:04 PM
Share
Subscribe
தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த ஜல்லிக்கட்டு கலவரம் குறித்து முறையான சாட்சியம் அளிக்க பொதுமக்கள் முன்வர வேண்டும் என விசாரணை ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது குறித்த செய்தி இலங்கையில் அரச சார்பு துறை நிறுவனங்கள் மற்றும் பொது இடங்களில் பெயர் பலகைகளை தமிழ் , சிங்களம் இரு மொழிகளில் வைக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது குறித்த செய்தி உள்ளிட்டவை கேட்கலாம்
